What Is Going On ?
குரு பெயர்ச்சி
நாள் - 2.9.2017- சனிக்கிழமை
நேரம் - காலை 9.30
குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு செல்கிறார், இதனால் 12 ராசிகளுக்கும் கீழ்கண்ட பலன்கள் கோசார படி நடைபெறும்
- துலாம் - ஜன்ம குரு - அலைச்சல், காரிய தடை (பரிகாரம் செய்ய வேண்டும்)
- விருச்சிகம் - விரைய குரு - அனைத்திலும் விரையம், நஷ்டம் (பரிகாரம் செய்ய வேண்டும்)
- தனுசு- லாப குரு - நன்மை
- மகரம் - ஜீவன குரு - தொழில், வேலையில் பிரச்சனை(பரிகாரம் செய்ய வேண்டும்)
- கும்பம் - பாக்ய குரு - நன்மை
- மீனம்- அஷ்டம குரு, அலைச்சல், நஷ்டம், காரிய தடை (பரிகாரம் செய்ய வேண்டும்)
- மேஷம் - களத்திர குரு, நன்மை
- ரிஷபம்- ருன/ரோக குரு - நோய், கடன், சண்டை சச்சரவு (பரிகாரம் செய்ய வேண்டும்)
- மிதுனம் - பூர்வ புண்ணிய குரு - நன்மை
- கடகம் - அர்தாஷ்டம குரு - வீடு, வாகனம், தாய்,.. வழியில் பிரச்சனை (பரிகாரம் செய்ய வேண்டும்)
- சிம்மம் -3ம் இட குரு - முயற்ச்சியில் தடை(பரிகாரம் செய்ய வேண்டும்)
- கன்னி- தன குரு - நன்மை
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் 
ரிஷபம்
கடகம்
சிம்மம்
துலாம்
விருச்சிகம்
மகரம்
மீனம்
நவராத்திரி திருவிழா
(21.09.2017 - 29.09.2017)
புதன்கிழமை
கொலு அமைக்க, கலச ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம்
காலை 6.00- 7.30 மணி
9.15-10.15 மணி
அமாவாசை திதி இருக்கும் போதே செய்வது சிறப்பு
- 21.09.2017 - நவராத்திரி நாள் 1
- 22.09.2017 - நவராத்திரி நாள் 2
- 23.09.2017 - நவராத்திரி நாள் 3
- 24.09.2017 - நவராத்திரி நாள் 4
- 25.09.2017 - நவராத்திரி நாள் 5
- 26.09.2017 - நவராத்திரி நாள் 6
- 27.09.2017 - நவராத்திரி நாள் 7
- 28.09.2017 - நவராத்திரி நாள் ( 8 ஸ்ரீ துர்காஷ்டமி )
- 29.09.2017 - நவராத்திரி நாள் 9 ( மஹாநவமி - சரஸ்வதி பூஜை - நேரம் 9AM - 10AM 12PM TO 1.30PM )
- 30.09.2017 -விஜய தசமி பூஜை (10.45AM to 11.45AM),
மங்கள ஆரத்தி
பூஜை நிறைவு (6மணிக்கு மேல் 8 மணிக்குள்)